Monday, 20 February 2012

காதலிக்கிறேன் ஆனால் கல்யானம் பன்னிக்கிற ஐடியா இல்ல - சுருதிஹாஷன்

,
 


கனடா நடிகரும் பாடகருமான ரயன் கோஸ்லிங்கை தான் காதலிப்பதாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றின் போது ஸ்ருதி தனது மனதுக்கு பிடித்தவர் யார் என்றும் வாழ்நாள் உறவு பற்றியும் பேசியுள்ளார்.

இதுகுறித்து ஸ்ருதி ஹாசன் கூறுகையில், கனடா நடிகரும் பாடகருமான ரயன் கோஸ்லிங் தான் தனது ரகசிய காதலன். இருப்பினும் வாழ்நாள் உறவு அதாவது திருமணம் குறித்து எதுவும் சொல்லமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

தமிழுக்கு வக்காளத்து வாங்கும் உலகநாயகனுக்கு இப்பிடி ஒரு மகளா என்று கிசு கிசுக்கிறது கோடம்பாக்கம்!

இவர் வருங்காலத்தில் குட்டி நயன்தாராவாக பரிணமிப்பார் போல…!!!

0 comments to “காதலிக்கிறேன் ஆனால் கல்யானம் பன்னிக்கிற ஐடியா இல்ல - சுருதிஹாஷன்”

Post a Comment

My Blog List

 

கமலஹாசன் Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates