Director Selva's 25th film Naanga gets appreciation from Kamal Hassan and Superstar Rajinikanth. Naanga film which has 13 new faces which also includes sons of film personalities like singer Mano, Santhana Bharathi. Naanga narrates 5 different love stories and the film is set in 1980′s and travels through 2011. Kamal hassan and Rajinikanth has appreciated the team's initiaves and has wished for the success of the film. The crew who are happy on meeting the two superstars of Tamil cinema, are planning to promote their film through a road show that starts on the 2nd of March and goes on till the 9th and are planning to travel to Chennai, Coimbatore, Madurai & Salem. |
Popular posts
-
Bollywood beauty -Popular Dabang Heroine is pairingup with South Indian Ace Popular actor Kamalhassan. Presently active with the h...
-
Kamal left Sridevi waiting Kamal met her sometime later She said, I see your eyes are dead What happened to you, lover? What ha...
-
It is harvesting time for Shruti Hassan that post-7am Arivu she has become a most sought after heroine. However, it is not in Koll...
-
Shruthi Hassan hot in romantic dress Shruthi Hassan, actress hot pics Shruthi Hassan, actress panty visible pics Shruthi Hass...
-
கமல் ' விஸ்வரூபம் ' படத்தில் நடிக்கிறார். அவரே இப்படத்தை இயக்குகிறார். ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. கதாநாயகி...
-
Kamal hassan Second Daughter Akshara Hassan, Sruthi Hassan Sister Akshara Hassan, Kamal Hassan Daughter
-
கமல் ஹாஸன் இப்போது தனது மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தில் பிஸியாக இருந்தாலும் , அடுத்தடுத்த தனது படங்களுக்கான ஸ்கிரிப்ட்டு...
-
தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புதுமொழியை டாக்டர்கள...
-
பொதுவாக கமல் படங்கள் குறித்து எக்கச்சக்க செய்திகள் வரும். ஆனால் விஸ்வரூபம் அதில் விதிவிலக்கு. கூடுமானவரை இந்தப் படம் ...
Wednesday, 29 February 2012
Rajini and Kamal appreciates Tamil Movie Naanga Team
Tuesday, 28 February 2012
கமல்ஹாசனின் புதிய கார்
நடிகர் கமல்ஹாசனின் கார் ஷெட்டில் சமீபத்தில் புதிய வரவு ஒன்று இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் இவோக் எஸ்யூவியை வாங்கி தனது கார் ஷெட்டுக்கு மேலும் அழகூட்டியுள்ளார் கமல்.
உலக நாயகன் கமல்ஹாசன் ஓர் வாகன பிரியர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். மேலும், அவரது கார் ஷெட்டில் ஆடி முதல் டொயோட்டோ வரை ஏராளமான நிறுவனங்களின் கார்கள் அணி வகுத்து நிற்கும். புது கார்களை வாங்கும்போது பழைய கார்களை விற்காமல் அதை சிறப்பாக பாதுகாத்து, பராமரித்து வருகிறார் கமல்.
இந்த நிலையில், அவரது கார் ஷெட்டை அலங்கரிக்க மேலும் ஒரு புதிய வரவு இணைந்துகொண்டுள்ளது. ஆம், கடந்த ஆண்டு இறுதியில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பிரிட்டன் பிராண்டு காரான புதிய ரேஞ்ச் ரோவர் இவோக் எஸ்யூவியை நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் வாங்கியுள்ளார்.
வெள்ளை நிறம்தான் கமலின் மனதை கொள்ளை கொண்ட நிறம் என்பதால் சமீபத்தில் வாங்கிய ரேஞ்ச் ரோவர் இவோக்குடன் சென்னையை வலம் வருகிறார் கமல். பெர்ஃபார்மென்ஸ், சொகுசு என அடுத்த தலைமுறைக்கான அம்சங்களுடன் கூடிய இவோக் எஸ்யூவி கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே முதல் லாட் விற்று காலியானது நினைவிருக்கலாம்.
ரேஞ்ச் ரோவர் இவோக்குக்கு முன்னதாக நடிகர் கமல் வெள்ளை நிற டொயோட்டோ பிராடோ காரை பயன்படு்த்தி வந்தார். மேலும், கடந்த ஆண்டு மார்ச்சில் ஆடி ஏ8 எல் கார் அறிமுகம் செய்யப்பட்டவுடன் முதல் ஆளாக போய் அவர் வாங்கினார் என்பதும் கார்கள் மீது அவருக்கு எந்தளவுக்கு காதல் இருக்கிறது என்பதை பல்ஸ் பிடித்து பார்க்காமலே கூறிவிடலாம்.
இவோக் எஸ்யூவி ரூ.44.7 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
சினிமாவிற்காக மூக்கை மாற்றிய சுருதிஹாசன்
கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி நடிக்க வரும் முன் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக தெரிவித்துள்ளார். கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஆமீர் கானின் மருமகன் இம்ரான் கான் நடித்த லக் படத்தில் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகமானார். இந்தியாஸ் கிளாம் திவா என்ற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருதி தான் நடிக்க வரும் முன்பு மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாலும் அதை மறைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தானாக ஒப்புக் கொண்டுள்ளார் ஸ்ருதி. மூச்சு விட சிரமமாக இருந்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கே மூக்கில் அறுவை சிகிச்சை செய்தால் பாடகியான தனது குரல் வளம் பாதிக்கப்படுமோ என்று பயந்துள்ளார். தற்போது சிகிச்சைக்குப் பிறகு நிம்மதியாக தூங்க முடிகிறது என்றும், பிரச்சனையின்றி பாட முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் லக் கைகொடுக்காவிட்டாலும் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஸ்ருதிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. தற்பொழுது ஸ்ருதி நடித்து வரும் 3 படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது கூடுதல் தகவலாகும்
Wednesday, 22 February 2012
கமலுடன் நடித்ததால் வயதான நடிகை என்று அர்த்தமா? த்ரிஷா சீற்றம்
கமல்ஹாஸனின் மன்மத அம்பு படத்தில் நடித்ததால் தன்னை வயதான நடிகை என்று நினைப்பது தவறு என்கிறார் த்ரிஷா.வயது முதிர்ந்த நடிகர்களுடன் நடித்துவிட்டதால் திரிஷாவுடன் ஜோடி சேர இளம் நடிகர்கள் மறுபப்தாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, பொரிந்து தள்ளிவிட்டார். அவர் கூறுகையில், "நடிகர், நடிகைளுக்கு வயது என்பது பிரச்சினையே இல்லை. நான் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கிறேன். நடிகைகள் கவனிக்க வேண்டியது கதையும், கேரக்டரும்தான். இரண்டும் சிறப்பாக அமைந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிக்கலாம்.
50 வயதை தாண்டிய கமல், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்றோருக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இதை வைத்து என்னை வயதான நடிகையாக பார்ப்பது தவறு.
அஜீத், பவன் கல்யாண், ரவிதேஜா போன்ற 40 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் விஜய், பிரபாஸ், மகேஷ்பாபு போன்ற 30 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் நடித்து உள்ளேன்.
அத்துடன் சிம்பு, ஜூனியர் என்.டி.ஆர். போன்ற 20 வயதுக்கு மேற்பட்ட இளம் ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்துள்ளேன். இளம் வயதினருடன்தான் நடிப்பேன். மூத்தவர்களுடன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிப்பது இல்லை. அப்படி நிபந்தனை விதித்திருந்தால் நல்ல படங்களை இழந்திருப்பேன்.
சீனியர்களுடன் நடித்த நடிகைகளை வயதான நடிகையாக பார்ப்பது தவறு," என்றார்.
கமலுடன் நடிச்சா எனக்கு வயசாயிடுச்சின்னு அர்த்தமா? – சீறும் த்ரிஷா
கமல்ஹாஸனின் மன்மத அம்பு படத்தில் நடித்ததால் தன்னை வயதான நடிகை என்று நினைப்பது தவறு என்கிறார் த்ரிஷா.வயது முதிர்ந்த நடிகர்களுடன் நடித்துவிட்டதால் திரிஷாவுடன் ஜோடி சேர இளம் நடிகர்கள் மறுபப்தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, பொரிந்து தள்ளிவிட்டார். அவர் கூறுகையில், "நடிகர், நடிகைளுக்கு வயது என்பது பிரச்சினையே இல்லை. நான் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கிறேன். நடிகைகள் கவனிக்க வேண்டியது கதையும், கேரக்டரும்தான். இரண்டும் சிறப்பாக அமைந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிக்கலாம்.
50 வயதை தாண்டிய கமல், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்றோருக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இதை வைத்து என்னை வயதான நடிகையாக பார்ப்பது தவறு.
அஜீத், பவன் கல்யாண், ரவிதேஜா போன்ற 40 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் விஜய், பிரபாஸ், மகேஷ்பாபு போன்ற 30 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் நடித்து உள்ளேன்.
அத்துடன் சிம்பு, ஜூனியர் என்.டி.ஆர். போன்ற 20 வயதுக்கு மேற்பட்ட இளம் ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்துள்ளேன். இளம் வயதினருடன்தான் நடிப்பேன். மூத்தவர்களுடன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிப்பது இல்லை. அப்படி நிபந்தனை விதித்திருந்தால் நல்ல படங்களை இழந்திருப்பேன்.
சீனியர்களுடன் நடித்த நடிகைகளை வயதான நடிகையாக பார்ப்பது தவறு," என்றார்.
Monday, 20 February 2012
காதலிக்கிறேன் ஆனால் கல்யானம் பன்னிக்கிற ஐடியா இல்ல - சுருதிஹாஷன்
கனடா நடிகரும் பாடகருமான ரயன் கோஸ்லிங்கை தான் காதலிப்பதாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
பேட்டியொன்றின் போது ஸ்ருதி தனது மனதுக்கு பிடித்தவர் யார் என்றும் வாழ்நாள் உறவு பற்றியும் பேசியுள்ளார்.
இதுகுறித்து ஸ்ருதி ஹாசன் கூறுகையில், கனடா நடிகரும் பாடகருமான ரயன் கோஸ்லிங் தான் தனது ரகசிய காதலன். இருப்பினும் வாழ்நாள் உறவு அதாவது திருமணம் குறித்து எதுவும் சொல்லமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
தமிழுக்கு வக்காளத்து வாங்கும் உலகநாயகனுக்கு இப்பிடி ஒரு மகளா என்று கிசு கிசுக்கிறது கோடம்பாக்கம்!
இவர் வருங்காலத்தில் குட்டி நயன்தாராவாக பரிணமிப்பார் போல…!!!
Sunday, 19 February 2012
ஹாலிவுட்டில் வெளியாகும் விஸ்வரூபம்!
Saturday, 18 February 2012
Real truth about Rajini-Kamal project revealed!!
A strong grapevine has been making rounds in few sections of the media and this is about an ambitious project in planning stages. This is to have Kamal Haasan in the lead and it would see superstar Rajinikanth having a special role. The grapevine also stated that it is being directed by showman of the south Shankar and would be produced by Aascar Ravichandran.
As if that is not enough, there was also a talk that it would be a trilingual and it will have the Hollywood superstar Jackie Chan in a cameo. Whether all that is happening or not here is one confirmed news. It is heard that there is no such thing as Rajinikanth doing a special role in the film and Kamal never approached him.
For now, Kamal is busy with the wrapping up of his other ambitious project 'Viswaroopam' and after that, he is expected to take off with another magnum opus titled 'Thalaivan Irukkindran'. Rajini from his end would be working for his ambitious project 'Kochadaiyaan', a 3D film.
Friday, 17 February 2012
விஸ்வரூபத் துளிகள் !
ஹாலிவூட்டிலும் கமலின் விஸ்வரூபம்
விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட்டிலும் வெளியிட முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடிக்கும் புதிய படம் விஸ்வரூபம். இப்படத்தின் பட்ஜெட் 100 கோடி. இப்படத்தை ஹாலிவுட்டில் வெளியிட முயற்சி செய்துகொண்டிருக்கிறார் கமல். இதற்காக வார்னர் பிரதர்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
உலகளவில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான் விஸ்வரூபம் படத்தின் கதை. இப்படத்தில் ஆன்ட்ரியாவுக்கு முக்கிய வேடம் கொடுத்திருக்கும் கமல்ஹாசன், படத்தில் இடம்பெறும் பெண் பாத்திரங்களைத் தேர்வு செய்யும் முக்கிய பொறுப்பையும் அவரிடமே வழங்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
மீண்டும் இணைகின்றனரா ரஜனி கமல்?
மருதநாயகம் படத்தை மீண்டும் தூசி தட்டுகிறார் கமல்ஹாஸன். இந்த முறை ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அதாவது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும் அவர் களம் இறக்கப் போகிறாராம்.
1997-ம் ஆண்டு மிகுந்த பப்ளிசிட்டியுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் மருதநாயகன். இங்கிலாந்து மகாராணியே நேரில் வந்து பூஜையில் கலந்து கொண்டார். ஆனால் படம் ட்ரெயிலரோடு நின்றுபோனது. காரணம், இந்தியா பொக்ரானில் போட்ட அணுகுண்டு. இதன் காரணமாக இந்தியா மீது பொருளாதாரத் தடை பாய்ந்தது. இதனால், கமல்ஹாசன் நம்பியிருந்த வெளிநாட்டு நிதியுதவியும் தடைபட்டுப் போனது. எந்த நிறுவனமும் கமல்ஹாசனுக்காக ரூ 50 கோடியை முதலீடு செய்ய அன்று தயாராக இல்லை. இதை அவரே பல பேட்டிகளில் கூறி வந்தார்.
சில காலத்திற்கு முன்பு மருதநாயகத்தை தயாரிக்க சன் நிறுவனத்துடன் பேச்சு நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் நடக்கவில்லை.
இந்த நிலையில் மீண்டும் மருதநாயகம் குறித்து கமல் பேச ஆரம்பித்துள்ளார். இம்முறை ஆச்சரியமூட்டும் வகையில், இப்படத்தில் தனது ஆருயில் நண்பர் ரஜினியையும் இணைத்துக் கொண்டு களம் இறங்கப் போகிறாராம். இதை கமல்ஹாஸனே மும்பை நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில், "மருதநாயகத்தில் ரஜினிக்காகவே ஒரு பாத்திரம் உள்ளது. அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். நாங்கள் இருவரும் 10 படங்களுக்கு மேல் இதற்கு முன் நடித்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் எந்தப் படமும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்தப் படத்துக்கு எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவும் முடியாது. ரொம்ப நாள் பூனைக்கு மணி யார் கட்றதுன்னு (ரஜினி – கமல் சேர்ந்து நடிக்கும் படம்) யோசிச்சிக்கிட்டிருந்தாங்க… அதை நானே கட்டப்போறேன்," என்று கூறியுள்ளார்.
கமல் கூறுவதைப் பார்த்தால் அவர்தான் மருதநாயகமாக நடிப்பார் என்று தெரிகிறது. படத்தின் முக்கிய வேடத்தில் ரஜினி நடிக்கலாம் என்று தெரிகிறது.
இதை ரசிகர்கள் ஏற்பார்களா…?
Thursday, 16 February 2012
Kamal’s big plans for Viswaroopam
Kamal Haasan is planning to release Viswaroopam in Hollywood. The star, who is also the director of this film, is reportedly in talks with Warner Bros to release Viswaroopam in Hollywood.
Sources say that Kamal wants Viswaroopam to have a far wider reach as the crux of the film is world terrorism, the deep impact it has and ways to put an end to it.
The Ulaganayagan plays the lead role in this film with Pooja Kumar, Andrea and others. Shankar-Ehsaan-Loy has scored the music for this film.
Rajinikanth-Kamal Hassan teaming up news turn false
The news on Rajinikanth-Kamal Hassan teaming up again with Marudhanayagam, which was on cold storage for over a decade, has turned out to be a baseless speculation. The Universal Star's PRO has clarified that the actor is not planning to revive the 15-year-old movie.
The PRO, who is active on Twitter, wrote, "The news about Rajinikanth starring in Marudhanayagam is false, its an 15 year old news. Kamal sir haven't spoken anything about this recently." Currently, the actor is busy shooting his forthcoming movie Vishwaroobham in Mumbai.
Post Vishwaroobham, Kamal Hassan will start Thalaivan Irukinran to be reportedly directed by Shankar. "After Vishwaroobham, Kamal sir is doing Thalaivan Irukinran for Oscar films..Now he is busy shooting at Mumbai for Vishwaroobham."
Earlier, it was said that Kamal Hassan was keen to complete his long-pending Marudhanayagam, which was started in 1997 before dropping midway due to financial constraints. The actor wanted to cast Rajinikanth in an important role.
Kamal to rope in Rajini for Marudhanayagam
Kamal Haasan is planning to revive the mega budget project Marudhanayagam. The star began the film with much fanfare in the year 1997 but after a few days shoot, it had to be shelved due to various reasons.
Some said that Marudhanayagam is not commercially viable and that was the major reason for the project put in the backburner. Now, the situation is much better and Kamal is looking forward to revive the project.
He is reported to have said that there is a particular role in the film which would be very apt for his dear friend Rajinikanth. Kamal is looking to rope in the Superstar and if he does, Marudhanayagam cannot get bigger than what it already is!
Kamal talks of reviving Marudhanayagam with Rajinikanth!
A Mumbai tabloid has reported that Kamal Haasan is all set to revive his long forgotten magnum opus Marudhanayagam!
He has told the newspaper that he is going to revive the movie and there is a role for his friend Rajinikanth!
Marudhanayagam was launched in 1997 with a lot of fanfare but due to various reasons was shelved after a few days of shooting.
Now Kamal talks of reviving the film with a budget of around Rs 150 crore and will be made in Tamil, Hindi, Telugu and English.
When asked whether there will be a role for Rajinikanth, Kamal is quoted as saying – "Yes there is a role that is ideal for him. We've done 10 films together in the beginning of our career, but none recently. No one has come up with a project worthy of us. It's up to me to bell the cat."
Tuesday, 14 February 2012
அசினின் அடுத்த டார்கெட் கமல்
பொதுவாக நடிகைகள் ஓரிரு படங்களில் நடித்து பெரிய நடிகையாகிவிட்டால் அடுத்து அந்த நடிகைகள், குறிப்பிட்ட சில நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று அந்த நடிகர், இந்த நடிகர் என்று ஒரு லிஸ்ட் போடுவார்கள். அந்தவகையில் ஏற்கனவே கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் நடித்த அசின், மீண்டும் அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். டைரக்டர் ஷங்கர் மீண்டும் கமலை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாகவும், அந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக அசின் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அசின் கூறியதாவது, இதுபோன்ற செய்தி வெறும் யூகம் தான். பட விழாக்களில் ஷங்கரை நிறைய முறை சந்தித்து இருக்கிறேன். அப்போது இருவரும் பல விஷயங்களை பேசியிருக்கிறோம். இதுதவிர பேஸ்புக்கிலும் நாங்கள் பேசிக்கொள்வோம். மற்றபடி கமல் ஜோடியாக நடிப்பது பற்றி என்னிடம் அவர் எதுவும் பேசியதில்லை. ஒருவேளை அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் கமலுக்கு ஜோடியாக நிச்சயமாக நடிப்பேன், மறுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
My Blog List
-
Internet Download Manager 6.21 serial key - Internet Download Manager 6.21 free download with serial key. Internet Download Manager is the very powerful application to force download the any size of ...10 years ago
-
-
எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பீட்சா 2 வில்லா SJ Surya who plays 2 Villa Pizza - அஜீத் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பிறகு நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி உள்பட சில படங்களில் கதாநாயகன...11 years ago
-
என்றென்றும் இளமையாக இருக்க - [image: என்றென்றும் இளமையாக இருக்க சில டிப்ஸ்!]பொதுவாக அனைவருக்குமே தாம் எப்பொழுதும் இளமையோடும், அழகாகவும் இருக்கவேண்டும் என்ற ஆசையிருக்கும். குறிப்பாக ...12 years ago
-
[DvD-Rip] Second Show 2012 DvD Rip 700 MB [AVI] - -=: Movie Info :=- Directed by Srinath Rajendran Produced by AOPL Entertainment Pvt. Ltd. Written by Vini Vishwa Lal Project Designer = Shaz Shabe...12 years ago
-
-
-
-
-
-
-