Thursday, 26 January 2012

'விஸ்வரூபம்'.. அடுத்து ?

,
கமல் இப்போது இயக்கி , நடித்து , தயாரித்து வரும் ' விஸ்வரூபம் 'படப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்தினை அடுத்து கமல்எந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள்வெளியாகி வந்தன.' விஸ்வரூபம் ' படத்தினை அடுத்து தமிழ் , இந்தி என இரு மொழிகளில் தயாராகஇருக்கும் ' அமர் ஹெய்ன்...

Sunday, 22 January 2012

தனுஷ் – ஸ்ருதி ஹாசன் விவகாரம் :மன்னிப்பு கேட்கும் பிரபல வார இதழ்?

,
கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதாவை இழிவாக சித்தரித்தாக குற்றம்சாட்டப்பட்டநக்கீரன் பத்திரிகை மீதுமுதல்வர் தரப்பினால், உயர்நீதி மன்றத்தில் அவதூறு வழக்குதொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று,நக்கீரன் பத்திரிகையில் முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டு வருத்தம்தெரிவித்தது அந்த வார இதழ்.இதேபோல...

Sunday, 15 January 2012

தலையும் உலக நாயகனும் இணையும் படம் – கோடம்பாக்கத்தில் பரபரப்பு

,
கூட்டல் கழித்தல் மாதிரிதான் கோடம்பாக்கத்தில் நடைபெறும் முட்டல்மோதல்களும்! தசாவதாரம் படம் வெளியான நேரத்தில் உச்சக்கட்ட மிர்ச்சியாகஇருந்தார்கள் அப்படத்தின் ஹீரோவான கமலும், தயாரிப்பாளரான ஆஸ்கர்ரவிச்சந்திரனும் படத்தின் ரிலீஸ் திகதியை கூட பேப்பர் விளம்பரத்தைபார்த்தே அறிந்து கொள்ள முடிந்தது கமலால். அப்படியெல்லாம்...

Thursday, 12 January 2012

Happy pongal

,
...

Tuesday, 3 January 2012

என் வயதுக்கேற்ற கேரக்டர்களில் நடிக்கிறேன்- கமலஹாசன்

,
      கமல் 'விஸ்வரூபம்' படத்தில் நடிக்கிறார். அவரே இப்படத்தை இயக்குகிறார். ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. கதாநாயகியாக சோனாக்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இப்படத்தை செல்வராகவன் இயக்குவதாக இருந்தது. திடீரென்று அவர் நீக்கப்பட்டு கமலஹாசனே டைரக்டு செய்கிறார்.   படம்...

My Blog List

 

கமலஹாசன் Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates