Thursday 22 December 2011

ரஜினியும் இல்லை கமலும் இல்லை !

,
 
 
 
 
 
 
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள படம் ' 3 '. இப்படத்தில் தனுஷ் எழுதி பாடிய 'Why this கொலவெறி ' பாடல் உலகெங்கிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலைத் தொடர்ந்து, இப்படத்தின் இசை வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு நிலவியது.
 
' 3 ' படத்தில் ரஜினியின் மகளும், கமலின் மகளும் ஒன்றிணைவதால், இப்படத்தின் இசையை ரஜினியோ கமலோ வெளியிடக்கூடும் என எதிர்பார்த்தனர். ஆனால் அவ்விருவரும் இசையை வெளியிடப் போவதில்லை எனத் தெரிகிறது.
 
இப்படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 23-ம் தேதி மாலை 7 மணிக்கு St.George School மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
 
ஐஸ்வர்யா, ' 3 ' இசை வெளியீடு வழக்கமான இசை வெளியீடு போலில்லாமல் வித்யாசமான நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறாராம். எனவே, நிகழ்ச்சி பற்றிய விவரங்களை வெளியிடாமல் இருக்கிறார்கள்.
 
இந்த நிகழ்ச்சியில் தனுஷ் பாடப் போகும் 'Why this கொலைவெறி' பாடலைக் கேட்க தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறா






0 comments to “ரஜினியும் இல்லை கமலும் இல்லை !”

Post a Comment

My Blog List

 

கமலஹாசன் Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates